AMAZING PHOTOGRAPHY
வணக்கம் பதிவுலக நண்பர்களே .....
எனது அலுவலக நண்பரான அமிர்தலிங்கம் PHOTOGRAPHY இல் ஆர்வம் அதிகம் உடையவர்....அவரது புகைப்படங்கள் அனைத்தும் மனதில் பசுமையை தோற்றுவிப்பதாகவும் ,ஏதோ ஒரு மாயவித்தை போலவும் எனக்கு தோன்றியது...அவர் அனுமதியுடன் புகை படங்களை பதிவாக இட்டுள்ளேன் ...கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன